ரஷ்ய எண்ணெய் வாங்குவதை தடுத்து நிறுத்தும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார தடைகளுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை எடுக்கும் இந்தியா எடுக்கும் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பே முதன்மையானது என தெரிவித்துள்ள அவர், அது தொடர்பாக தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம் என கூறினார்.