சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்று பிரச்சனை காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில், இரைப்பை குடல் சம்மந்தமான துறையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : முல்லை பெரியாறு அணையில் விநாடிக்கு 1,800 கன அடி நீர் திறப்பு..