முடா வழக்கில் சித்தராமையாவின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், முடா வழக்கு தொடர்பாக சித்தராமையாவின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 92 அசையா சொத்துக்ளும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.