பாதுகாப்பு படையினர் சோதனை : ஜம்மு&காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கிஷ்த்வார் ((Kishtwar)) பகுதியில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது. பயங்கரவாதிகள் நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிக்கிறார்களா என்ற கோணத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். Related Link பிரதமரின் பதில் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்