குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா, விவாகரத்து பேச்சுவார்த்தையின் போது தனது கணவரான கபடி வீரர் தீபக் நிவாஸ் ஹூடாவை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. கபடி வீரரான தீபக் நிவாஸ் ஹூடாவுக்கும், குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூராவுக்கும் 2022-ல் திருமணம் நடைபெற்றது. விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையின் போது தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகியுள்ளது.