புதுச்சேரியில் அனைத்து உயர் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். மேலும் தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து உயர் படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.