மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என்றும், வணிகம் மற்றும் கருணையில் நீடித்த முத்திரை பதித்தவர் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் கூறியுள்ளார்.