தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேசத்தைக் கட்டியெழுப்பும் கார்ப்பரேட் வளர்ச்சியின் சின்னத்தை இந்தியா இழந்து விட்டதாக ஜனாதிபதி கவலை தெரிவித்தார்.