தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தொலைநோக்குமிக்க தொழிலதிபர், கருணை உள்ளமும் அசாத்திய திறமையும் கொண்டவர் ரத்தன் டாடா என பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி சூட்டினார்.