மறைந்த முன்னாள் பிரதமரும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கிற்கு பொருளாதார பங்களிப்புகளுக்கான பி.வி. நரசிம்ம ராவ் விருது வழங்கப்பட்டது.இந்த விருதை முன்னாள் திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா வழங்கினார்.மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கடந்த வாரம் விருதை பெற்றுக்கொண்டதாக பி.வி. நரசிம்ம ராவ் நினைவு அறக்கட்டளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.