School boy death
School boy death

சீனியர் மாணவரை குத்திக் கொலை செய்த ஜூனியர் மாணவர் கொலையால் பள்ளியில் போராட்டம், வன்முறை

அகமதாபாத்தில் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவனை ஜூனியர் மாணவர் குத்திக் கொலை செய்ததை தொடர்ந்து பள்ளியில் போராட்டம் வெடித்தது.
Published on: 

அகமதாபாத்தில் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவனை ஜூனியர் மாணவர் குத்திக் கொலை செய்ததை தொடர்ந்து பள்ளியில் போராட்டம் வெடித்தது. இருவேறு சமூகங்களை சேர்ந்த 10 ம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

மாணவர் உயிரிழந்ததை அறிந்த பள்ளி முன் திரண்ட உறவினர்கள் பள்ளியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

newstamil.tv