அரசு வேலைகளில் சொந்த மாநிலத்தினருக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையை அமல்படுத்தாவிடில் வரும் தேர்தலில் ஆளுங்கட்சியை அகற்றுவோம் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.