தமது மூன்று மாநில பயணத்தின் முதல் நாளில் பீகாருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பாடலிபுத்திரம்- கோரக்பூருக்கு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். தொடர்ந்து பீகாரின் பல்வேறு நகரங்களுக்காக சுமார் ஆறாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.இதையும் படியுங்கள் : ஈரான் உடனான தாக்குதல் அச்சுறுத்தல்.. மகனின் திருமணம் 2 முறை தள்ளிப் போனது