காஷ்மீரின் கட்ரா பகுதியில் உலகின் மிகப்பெரிய செனாப் ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி உதம்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.