வர்த்தகம் மற்றும் சர்வதேச அரசியல் குறித்து பேச்சுவார்த்தை : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, இரு நாட்டு உறவு,வர்த்தகம் மற்றும் சர்வதேச அரசியல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கு யூரேனியம் வழங்க கனடா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் இரு நாடுகளுக்கிடையிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Related Link இந்தியா-கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாடு