ராஜ்நாத்சிங், முப்படைத் தலைமை தளபதி, அஜித் தோவல், முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை.போர் பதற்றம் மிகுந்த சூழலில் பிரதமர் மோடி இல்லத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை.பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் அத்து மீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆலோசனை நடத்தினார்.