இந்தியா வந்த பிரேசில் அதிபர் : அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு (( Luiz Inácio Lula da Silva )) டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றி கொண்ட பிரேசில் அதிபரை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி கைகுலுக்கி அழைத்து சென்றனர். இதையடுத்து இரண்டு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அறிமுகப்படுத்தி கொண்டனர். Related Link பெண்ணின் வயிற்றில் இருந்த 10 செ.மீ. நீள கத்தரிக்கோல்