news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மக்கள்தொகை கணக்கெடுப்பு: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
tv

Also Watch

tv

Read this

மக்கள்தொகை கணக்கெடுப்பு: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

அமித்ஷா அறிவிப்பு

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தமது சமூக வலைதள பதிவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதையும் படியுங்கள் : அன்புமணியை பார்த்தாலே ரத்த அழுத்தம் எகிறுகிறது - ராமதாஸ்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 14 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved