பீகார் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் வரும் 24, 30 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி பீகாரில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளனர்.