இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மலேசியா செல்கிறார். அப்போது அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்திக்கும் பிரதமர், இரு தரவு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். மலேசியா வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளபிரதமர், தொடர்ந்து தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். Related Link பாதுகாப்பு படையினர் தீவிர வாகன தணிக்கை