அந்தமான் வான்பரப்பில் விமானங்கள் பறக்க சனிக்கிழமை மூன்று மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. தீவுகளுக்கு இடையேயான ஏவுகணை சோதனை நடத்தபட உள்ளதால், அந்தமான் தீவை சுற்றி 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சனிக்கிழமை மதியம் 1.30 முதல் மாலை 4.30 வரை மூன்று மணி நேரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.