முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் எழுதிய கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தல் அவர்.எழுதியிருக்கும் கட்டுரையில், “நாட்டின் வரலாற்றில், எமர்ஜென்சி ஒரு இருண்ட காலம் என்றும், அப்போது அரங்கேறிய அட்டூழியங்களுக்கு பதிலடியாகவே, இந்திரா காந்தியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்கள் தூக்கி அடித்ததாகவும் எழுதியுள்ளார்.