பாகிஸ்தான் எல்லையோர மக்கள் 19 நாட்கள் பதற்றத்திற்கு பின் அமைதியான சூழலில் இரவைக் கழித்தனர். ஜம்மு காஷ்மீர் ராஜோரி , தோடா,மேற்கு ராஜஸ்தான் , பட்கம் , ஜெய்சால்மர் , அக்னூர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து எல்லை பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியதாக ராணுவம் அறிவித்துள்ளது.