அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 274 பேர் பலியான நிலையில், அந்நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானத்தின் மீது பயணிகள் சரமாரியாகப் புகார் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து ஜெய்ப்பூர் வந்த ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 5 மணி நேரமாக ஏசி இல்லாமல் வெப்பத்தில் தவித்ததாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.