நாட்டில் நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ள காரணத்தால் பிற நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிஃப் வேதனை தெரிவித்துள்ளார். பிற நாடுகளிடம் கடன் பெற முயற்சிப்பது சுமை கொடுப்பதாகவும், வெளியில் சொல்வதற்கே கூச்சமாக உள்ளது எனவும் அவர் வருந்தி பேசினார். Related Link ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர்