ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதி நோக்கி வந்த பாகிஸ்தானின் டிரோன் இடைமறித்து அழிக்கப்பட்டது.எல்லை பகுதிகளில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், டிரோன் இடைமறிப்பு.அமிர்தசரஸ் நோக்கி வந்த பாகிஸ்தான் டிரோனும் வழிமறித்து அழிக்கப்பட்டதாக தகவல்.