பாகிஸ்தான் ராணுவ நிலைகளை ஏவுகணை வீசி தகர்த்த இந்திய ராணுவத்தினர்.ரஜோரி, சம்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு எதிரே இருந்த ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன.பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் இந்தியா பதிலடி நடவடிக்கை.