நாடாளுமன்றம் செயல்பட விடாமல் அமளியில் ஈடுபடுவது ஏன்? என எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக இருக்கும்போது, மக்கள் பணத்தை எதிர்க்கட்சிகள் வீணடிப்பதாக குற்றச்சாட்டினார்.