மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பதிலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு வர வேண்டும் எனவும், ஆபரேஷன் சிந்தூர் விவாதத்துக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டன.