முழுவதுமாக பயங்கரவாதிகளை மட்டுமே இலக்காக கொண்டு ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இந்திய விமானப் படை முக்கியபங்கு ஆற்றியதாகவும் அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்தனர்.