பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் மூடப்பட்டிருந்த சுற்றுலா தளங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு சுற்றுலாத்தளங்கள் திறக்கப்பட்டதால், தங்களுக்கு வாழ்வாதாரம் மேம்படும் என உள்ளுர் மக்கள் மற்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் :ஏர் இந்தியா விமானம் மீது பயணிகள் சரமாரி புகார்..