மத்திய அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த சுழற்சியானது, நாளைக்குள் குறைந்த காற்றழுத்தமாக வலுவடையும் என்றும், அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது.