அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் தங்களது கடந்த ஐந்தாண்டு கால சமூக வலைதள கணக்குகள் மற்றும் username களை தாக்கல் செய்ய வேண்டும் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விவரங்களை தாக்கல் செய்யாதவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : அகமதாபாத் விமான விபத்து நடந்து 2 வாரங்கள் நிறைவு..