மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் தண்ணீரில் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பிரபா தேவியில் உள்ள என்எம் ஜோஷி மார்க், சுனாபட்டி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.