news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்..!
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்..!

பெங்களூரு, கர்நாடகா

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangalore murder news

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவன் தகராறில் ஈடுபட்டதால் 5 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்தது.

கே.ஜி லக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயராம் என்பவரும் மகாலட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவன் மதுபோதைக்கு அடிமையாகி தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

வழக்கம்போல் சம்பவத்தன்று சண்டையிட்டுக்கொண்டு கணவன் வீட்டை விட்டு சென்றுவிடவே, குழந்தையை மனைவி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 38 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved