அசாமில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டீ கடைக்காரர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினக் கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பல இடங்களில் இருந்து பேரணியாக வந்தவர்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.