கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் நான்காம் வகுப்பு பயிலும் சிறுமி பள்ளிக்கு செல்ல மறுத்து பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தான் படிக்கும் பெலாதர் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்படும் வரை பள்ளிக்கு செல்ல மாட்டேன் என சிறுமி சிம்ரா சனோபர் சபதம் செய்துள்ளார்.