அதானியின் முத்ரா துறைமுகத்தில் ஆயிரக் கணக்கான கிலோ போதைப்பொருள் பிடிபட்டபோது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், அம்பானி வீட்டு திருமணத்திற்காக செலவு செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம் மக்களுடையது என்றார்.