நாளை பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக டெல்லி சட்டமன்ற வளாகத்தில் “உங்கள் பிரதமரை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் அக்டோபர் 2ம் தேதி வரை இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.இதையும் படியுங்கள் : “உங்கள் பிரதமரை பற்றி அறிந்து கொள்ளுங்கள்” மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கண்காட்சிக்கு ஏற்பாடு