திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிங்டம் படக்குழுவினர் வழிபாடு..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிங்டம் படக்குழுவுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபாடு செய்தனர்.
Vijay devarkonda in thirupathi
Vijay devarkonda in thirupathi
Published on: 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிங்டம் படக்குழுவுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வெளியே பக்தர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர்.

newstamil.tv