ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ராணுவ அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. Nawang Dorjay மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சண்டிகர் ஐஸ் ஹாக்கி அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது. Related Link டி20 - இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை தேடி தந்த கேப்டன்கள்