கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. கமலின் மொழி குறித்த பேச்சு கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்காததால் கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.