காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடகாவில் இருந்து ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீர் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் 5 படங்கள்..