இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம்.பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் ஏற்பட்ட இழப்புகளைநாம் அறிவோம்-லெ.ஜென் ராஜீவ் காய்.துல்லியமாக திட்டமிடப்பட்டு பயங்கரவாதிகளின் முகாம்கள், பயிற்சியிடங்கள் அழிக்கப்பட்டன.கடந்த 7 ஆம் தேதி எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.முக்கிய பயங்கரவாதிகளின் இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது- ராஜீவ் காய்.