திமுக எம்பி கனிமொழி தலைமையிலான அனைத்துக்கட்சி குழுவை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேரில் சந்தித்தார். ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களிடம் ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா மீதான உலக நாடுகளின் எண்ணம் குறித்து ஜெய்சங்கர் கேட்டறிந்தார்.