ஈஷா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தவிர்த்து, மற்ற வழக்குகளை விசாரிக்கத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளதால், ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.