இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தியாவில் எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், உலகில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ிலைமையை அரசு கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். ஈரான், இஸ்ரேல் மோதல் தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை எட்டும் என கவலைப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கடந்த சில மாதங்களாகவே 75 டாலராகவே உள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : பெரிய அளவிலான விமானங்களின் பயன்பாடு 15% குறைப்பு..