அமெரிக்காவிடம் இருந்து ட்ரோன்கள் வாங்குவதற்காக இந்தியா- அமெரிக்கா இடையே 3.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக அமெரிக்காவிடமிருந்து 3.1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க ராணுவ ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.