இந்தியாவின் 2 நானோ மீட்டர் சிப்கள் உலக சந்தையை புரட்டிப் போடும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலகத்தின் ஒட்டு மொத்த சிப் வடிவமைப்பாளர்களில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும், எனவே இந்தத் துறையில் இந்தியா சாதனை படைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.