இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்திருந்த நிலையில் அதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் மறுப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் போரை நிறுத்தினால் தாங்கள் நிறுத்துவதாக இந்தியா கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சண்டை நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.